சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)

மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறு கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்
- 3
பின்னர் மிக்ஸியில் தேங்காய் துருவல் சீரகம் வெள்ளபூடு பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
அதன் பின் குக்கரில் நறுக்கி வைத்த சிறு கிழங்கு மசாலா அரைத்து வைத்தவை அனைத்தையும் சேர்த்து அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நான்கு விசில் விடவும்
- 5
இப்பொழுது சுவையான சத்தான சிறு கிழங்கு பொரியல் ரெடி குழம்பு தயிர் சாதம் இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
- *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
- மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)












கமெண்ட்