குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம்

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம்

மேலும் படிக்க

பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம்

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • கால் கிலோபேபி பொட்டேட்டோ
  • கால் கப்தேங்காய் துருவல்
  • அரை டீஸ்பூன்சோம்பு
  • ஒரு டீஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்
  • கால் டீஸ்பூன்கரம் மசாலா
  • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்பஉப்பு
  • இஞ்சி வெள்ளைப்பூடு தட்டி வைத்தது
  • ஒன்றுபெரிய வெங்காயம்
  • தாளிக்க கடலை எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் இரண்டு விசில் வேகவிட்டு தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் அதில் கரம் மசாலா குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு எல்லாம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்

    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் மந்த்ரா கடலை எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் கருவேப்பிலை இடித்து வைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்

    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் மசாலா தடவிய உருளைக்கிழங்கை சேர்த்து தேங்காய் சோம்பு அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான பேபி பொட்டேட்டோ மசாலா ரெடி.

    பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lathamithra
Lathamithra @lathasenthil
07 பிப்ரவரி 2023 18:07 அன்று
Srivilliputhur

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
  2. *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
  3. மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
  4. *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
  5. ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
  1. மரவள்ளி கிழங்கு மசாலா(Tapioca masala recipe in tamil)
  2. சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
  3. சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
  4. சௌசௌ மாசி கருவாடு கூட்டு(chow chow koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16793796
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close