சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)

Lathamithra @lathasenthil
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது
சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேப்பக்கிழங்கு குக்கரில் போட்டு இரண்டு விசில் வரை வேக விடவும் தோல் நீக்கி விரும்பிய வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்னர் தேங்காய் திருவல் சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவிப்பும் சேர்த்து தாளிக்க வேண்டும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும் பின்னர் வெட்டி வைத்த கிழங்கு சேர்த்து மசாலா சேர்த்து நன்கு கிளறவும்
- 4
தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றி கிளறி இறக்கினால் சேப்பக்கிழங்கு வருவல் ரெடி.
Similar Recipes
More Recipes
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (potato peas kuruma in Tamil)
- *சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
- மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
- *சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
- ஆலாக்கீரைப் பொரியல்(keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16793817













கமெண்ட்