காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும். இதில் எல்லா மசாலாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் பூக்களைப் போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். சாதத்துடன் சைட் டிஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம். டீ, காஃபி உடன் சூப்பர் காம்பினேஷன்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16808934






கமெண்ட்