தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

#mt

தலைப்பு : வாழைத்தண்டு பொரியல்(valathandu poriyal recipe in tamil)

#mt

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 1வாழைத்தண்டு
  2. 1வெங்காயம்
  3. 3காய்ந்த மிளகாய்
  4. சிறிதுமஞ்சள் தூள்
  5. 2 ஸ்பூன்தயிர்
  6. 1/4 கப்தேங்காய்
  7. 1 ஸ்பூன்கடுகு,உளுந்து
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வாழைத்தண்டை நறுக்கி தயிர்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,காய்ந்த மிளகாய், வெங்காயம் தாளித்து வாழைத்தண்டு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும் வாழைத்தண்டு பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes