தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)

பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்..
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்..
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 1மணி நேரம் ஊற வைக்கவும். தக்காளியை அரைத்து வடிகட்டி வைக்கவும்.தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய், 2டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் 2பட்டை, 2இலவங்கம், ஏலக்காய், 1பிரியாணி இலை, 4இதழ் அன்னாசிப்பூ, 2மராட்டிமொக்கு போட்டு வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
இதில் இஞ்சி பூண்டு, மீதமுள்ள கரம் மசாலாக்களை சேர்த்து நைசாக அரைத்து சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கி, உப்பு, தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 4
பின்னர் பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்கு கலந்து நீர் வற்றி அரிசியும் நீரும் சமமாக இருக்கும் சமயம் 2டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கலந்து சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
-
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
எல்லா நாட்களிலும் சுலபமாக செய்யக்கூடியது. வித்தியாசமாக, சுவை நான் வெஜ் பிரியாணி போன்றே அசத்தலாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள். punitha ravikumar -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
நவரத்ன குருமா(navaratna kurma recipe in tamil)
அதிக காய்கறிகள் சேர்த்து அன்னாசிபழத்துண்டுகள் சிறிது சேர்த்து செய்ய வேண்டும். நான் அன்னாசிபழம் சேர்க்கவில்லை. ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது. punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
தூயமல்லி சிக்கன் கீரைஸ்(chicken ghee rice recipe in tamil)
#made3தூயமல்லி அரிசி பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. சற்று பெரிய சைஸாக இருந்தாலும் சுவை, சத்து நிறைந்தது. punitha ravikumar -
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
-
வெண்டை உருளைக்கிழங்கு ரோஸ்ட்(vendakkai roast recipe in tamil)
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்குக்கூட இந்த பொரியல் மிகவும் பிடிக்கும். மிக சுலபமாக செய்யக் கூடியது. punitha ravikumar -
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar
More Recipes
கமெண்ட்