மட்டன் கச்சக்கவாப்(mutton kabab recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
எப்போதுமே ஒரே மாதிரி கிரேவி சாப்பிட போரடித்திருக்கும் இந்தக் கச்சா கவாப் ட்ரை பண்ணுங்க ஈஸியா ஆகவும் இருக்கும் டேஸ்டாவும் இருக்கும்
- 2
முதலில் நாம் போன்லெஸ் கரையை எடுத்து நன்றாக வாஷ் பண்ணிக் கொள்ளவும்
- 3
அந்தக் கறியுடன் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி உப்பு தேவையான அளவு
- 4
இவை அனைத்தும் காரியுடன் சேர்த்து நன்றாக கலக்கி வைத்து விடவும்
- 5
- 6
தேவைப்பட்டால் ஃபுட் கலர் ஆட் பண்ணி கொள்ளலாம் ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 7
பிறகு குக்கரில் அல்லது மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி என்னை சூடானவுடன்
- 8
நாம் கலக்கி வைத்த காரியம் அந்த மசாலாவும் போற்றும் நன்றாக கிளறி விடவும்
- 9
பிறகு கறியின் மேல் தண்ணி போற்றி நன்றாக கிளறி உப்பு காரம் பார்த்துக் கொள்ளவும்
- 10
மூடி போட்டு மூடி குக்கரில் 10 நிமிடம் வைக்கவும் மண்சட்டி செய்தால் அரை மணி நேரம் வைக்கவும்
- 11
தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து வத்தும் வரைவிடவும்வரை விடவும்
- 12
இது மிகவும் சுவையாக இருக்கும் தயிர் சாதம் ரசம் சாம்பார் இவை அனைத்துக்கும் மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
More Recipes
கமெண்ட்