பஜ்ஜி மிளகாய் சட்னி(bajji milagai chutney recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
பஜ்ஜி மிளகாய் சட்னி(bajji milagai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம், மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். கண்ணாடி பதத்தில் வதங்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி இலைகள் உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். கடைசியில் கொஞ்சமாக மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
இந்தக் கலவையை நன்றாக பரப்பி ஆற வைக்கவும்.
- 3
ஆரியபின் மிக்ஸியில் அரைக்கலாம். விருப்பப்பட்டால் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கலாம். இட்லி தோசை சப்பாத்தி மற்றும் டிபன் வகைகளுடன் பொருத்தமாக இருக்கும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16809762






கமெண்ட் (4)