சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கணவாயை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு,
மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு ப பச்சை மிளகாய் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துவைத்துக் கொள்ளவும். - 3
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு, பொரிந்த உடன் வரமிளகாய் போட்டு அதனுடன் வெங்காயத்தை சேர்க்கவும்.
- 4
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் க கரி கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 5
அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறி மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் அளவுக்கு வதங்கிய பின்பு கழுவி வைத்த கணவாயை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு மல்லி இலை,புதினா இலை தண்ணீர் சேர்த்து கணவாயை நன்றாக மூடி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 6
இப்போது சுவையான கணவாய் கிரேவி தயார்.
Similar Recipes
More Recipes
















கமெண்ட்