சமையல் குறிப்புகள்
- 1
கலிப்பிலாரை நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து வெகவைத்து எடுக்கவும்.
- 2
வனெலியில் எண்ணெய் சேர்த்து சிகரம் சோம்பு சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்க்கவும்.
- 3
மஞ்சள் தூள் கறிமசாலா தூள் சிரகதுள் உப்பு சேர்த்து காலிப்லார் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
தேங்காய்யுடன் முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 5
வதக்கிய கலவையுடன் தேங்காய் விழுந்து சேர்த்து கொத்தமல்லி இல்லை சேர்த்து கிளறி எடுத்து தோசையில் தடவி புரட்டி எடுத்தால் சுவையான காலிபிளவர் மசாலா தோசை ரெடி.🌮
- 6
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து வாசித்தமைக்கு நன்றி....🙏
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16865700




கமெண்ட்