Paneer peas white gravy

Paneer and peas provides a powerful blend of high protein, dietary fiber, and essential minerals. Together, they support muscle growth, strengthen bones.
Easy to prepare and too good
Everyone will like it

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மல்லிதழை புதினா மிளகாய் உப்பு இஞ்சி பூண்டு தயிர் முந்திரி பாதாம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து பன்னீர் சேர்த்து வதக்கி பட்டாணி சேர்த்துக் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்துக் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
பட்டாணி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 4
ஆப்பம் அல்லது சப்பாத்தி உடன் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்