குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கனவா ரோஸ்ட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கனவா ரோஸ்ட் செய்முறை முக்கிய புகைப்படம்

கனவா ரோஸ்ட்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
Chennai

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க

கனவா ரோஸ்ட்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
Chennai

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • சுத்தம் செய்த கனவா மீன் 1/2 கிலோ
  • சிறிது நேரம் மசாலா சேர்த்து வைக்கவும்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • அரைத்த வெங்காயம் - 1
  • தேங்காய் எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுத்தம் செய்த கனவா மீனை சிறிய வளையங்களாக / நீட்ட வடிவங்களில் வெட்டி வைக்கவும்
    மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து மசாலாவையும் 30 நிமிடம் சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.

  2. 2

    கடாயில் பொரிக்கும் அளவு எண்ணெய் சேர்த்து சூடானபின் பிரட்டி வைத்த கனவா மீண் துண்டுகளை ஒன்றுஒன்றாக சேர்க்கவும்.மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
    கனவா மீன் வதங்கும் பொழுது தண்ணீர் விட்டு வரும்.அதனால் கூடுதலாக தண்ணீர் ￰சேர்க்க தேவை இல்லை.

  3. 3

    மீன் நன்றாக வேக மூடிவைத்து வதக்குங்கள், கடாயில் ஒட்டிக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
    எண்ணெய் பிரிந்த தன்மை வரும்வரை மிதமான தீயில் வதக்குங்கள்.

  4. 4

    எண்ணெய் பிரிந்த தன்மை வரும்வரை மிதமான தீயில் வதக்குங்கள்.
    சுவையான கனவா மீன் ரோஸ்ட் தயார்.
    சாதம் / சப்பாத்தி உடன் சேர்த்து பரிமாறுங்கள்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
08 மே 2019 03:51 அன்று
Chennai

கமெண்ட்

Mahi Venugopal
Mahi Venugopal @cook_16179841
08 மே 2019 04:19
Woooooow
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kanava

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கோதுமை  பாதுஷா
  2. ரமலான் நோன்பு கஞ்சி
  3. டபுள் கலர் ஜாங்கிரி
  4. குல்கந்து லஸ்ஸி
  5. கம்பு கூழ்
  1. கோதுமை  பாதுஷா
  2. மாம்பழம் ஸ்ரீ கண்ட்
  3. டபுள் கலர் ஜாங்கிரி
  4. மாம்பழ பிரினி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8574328
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close