நவரத்ன தோசை
சமையல் குறிப்புகள்
- 1
குறைந்தது 10 மணி நேரம் அனைத்தையும் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு கிரைண்டரில் ஆட்டி எடுக்கவும்.
- 2
புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
- 3
ஆட்டி எடுத்ததும் பிரிட்ஜ்ல் வைத்துக்கொள்ளலாம்.
- 4
1 மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.
- 5
மிகவும் ஆரோக்கியமான உணவு. பயறு வகைகளை சிறந்த முறையில் சேர்த்துக்கொள்வதற்கான வழி. குழந்தைகளுக்கு விருப்பமான உணவாக இந்த நவரத்ன தோசை இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8649183






கமெண்ட்