குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குல்ஃபி மாம்பழம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குல்ஃபி மாம்பழம் செய்முறை முக்கிய புகைப்படம்

குல்ஃபி மாம்பழம்

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#book
வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!!

#book
வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!!

மேலும் படிக்க

குல்ஃபி மாம்பழம்

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#book
வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!!

#book
வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!!

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 1/2 லிட்டர் பால்
  2. 1/2 கப் மில்க் மெய்ட்
  3. 3-4 மாம்பழங்கள்
  4. 1/4 கப் பொடித்த பருப்பு வகைகள்
  5. 1/2 தேக்கரண்டி பொடித்த ஏலக்காய்
  6. 1 மேசைக்கரண்டி ரோஸ் எசன்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாலை ஒரு சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும்.பால் கொதித்து சில நிமிடங்களுக்கு பிறகு மில்க்மெய்டு அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்

  2. 2

    பால் மூன்றில் ஒரு பங்காக வற்றியவுடன் பொடித்த பருப்பு வகைகள், பொடித்த ஏலக்காய் மற்றும் ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்

  3. 3

    இந்த குல்ஃபி கலவை நன்றாக திக்காக ஆனவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்

  4. 4

    ஒரு மாம்பழத்தை எடுத்து நன்றாக கழுவி அதன் மேற்புறத்தில் வட்டவடிவமாக கத்தியை கொண்டு நறுக்கி எடுக்கவும்

  5. 5

    பிறகு கத்தி அல்லது ஒரு ஸ்பூன் பயன்படுத்தி நடுவில் உள்ள விதையை மட்டும் கவனமுடன் எடுக்க வேண்டும்

    குல்ஃபி மாம்பழம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குல்ஃபி மாம்பழம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது குழியாக உள்ள நடுப்பகுதியில் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, வட்டமாக நறுக்கிய மேற்பகுதியை வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து மாம்பழங்களையும் தயா‌ரித்து ப்ரிஜ்ஜில் 8-12 மணி நேரம் வரை உறைய வைக்கவும்

    குல்ஃபி மாம்பழம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குல்ஃபி மாம்பழம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பரிமாறும் சமயத்தில் மாம்பழங்களை எடுத்து தோல் சீவி விரும்பிய வடிவங்களில் வெட்டி மேலே பொடித்த பருப்பு தூவி பரிமாறவும்.

    குல்ஃபி மாம்பழம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    குல்ஃபி மாம்பழம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
14 மே 2019 00:58 அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சர்க்கரை இல்லாமல் ஆப்பிள் ஷேக்
  2. கம்பு தோசை வெங்காய சட்னி
  3. #மகளிர்மட்டும்Cookpad கேழ்வரகு கூழ்
  4. ஸ்ட்ராபெரி சாக்லேட் மில்கேக் || ஐஸ் கிரீம் இல்லை || சர்க்கரை இல்லை || செயற்கை கலர் இல்லை
  5. ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
  1. பால் பவுடர் பர்ஃபி
  2. வாழைப்பூ வடை
  3. ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்
  4. #மகளிர்மட்டும்Cookpad கேழ்வரகு கூழ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8697022
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close