#அரிசிவகைஉணவுகள்

Savithri Sankaran @cook_16697153
பீட்ரூட் சாதம் -இந்த சாதம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.மிகவும் சுலபமாக செய்யலாம்.
#அரிசிவகைஉணவுகள்
பீட்ரூட் சாதம் -இந்த சாதம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.மிகவும் சுலபமாக செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை 1:2 என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி சிம்மில் விடவும்.(உப்பு சிறிது சேர்க்கவும்).
- 2
குக்கர் சுடானதும் ஆயில் மற்றும் நெய் சேர்க்கவும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து சிறிய தீயில் வைத்து வதக்கவும்.
- 3
மற்றும் பீட்ரூட் சேர்த்து சிறிதும், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பாசுமதி அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து சிம்மில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 5
பீட்ரூட் சாதம் தாயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8855131



கமெண்ட்