குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) செய்முறை முக்கிய புகைப்படம்

அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#book
#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfree
உடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்...

#book
#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfree
உடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்...

மேலும் படிக்க

அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#book
#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfree
உடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்...

#book
#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfree
உடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்...

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 6 மேசைக்கரண்டி அரிசி மாவு
  3. 8 மேசைக்கரண்டி பொடித்த சர்க்கரை
  4. 2 மேசைக்கரண்டி வெண்ணெய்
  5. 1 மேசைக்கரண்டி கோகோ பவுடர்
  6. 1/4 கப் பால்
  7. 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பெரிய வாணலி / குக்கரில் ஸ்டாண்ட் போட்டு அதன் மேது ஒரு தட்டு வைத்து 15 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் 2 முட்டையின் மஞ்சள் கரு, 2 மேசைக்கரண்டி வெண்ணெய், 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் சேர்த்து பீட்டரில் அடிக்கவும்

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இளம் மஞ்சள் நிறத்தில் முட்டை நல்ல மிருதுவாக அடித்த பின் அதில் 6 மேசைக்கரண்டி அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும். இடையில் 1/4 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அக்கலவையில் 1 மேசைக்கரண்டி கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும்

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வேறொரு கிண்ணத்தில், 2 முட்டையின் வெள்ளைக் கரு எடுத்து நன்றாக நுரை பொங்க அடிக்கவும். சாஃப்ட் பீக் (soft peak)பதம் வந்ததும் 8 மேசைக்கரண்டி பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து ஸ்டிஃப் பீக் (stiff peak) பதம் வரும் வரை அடிக்கவும்

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள அரிசி மாவு கலவையை சேர்த்து கவனமாக கட் அண்ட் ஃபோல்ட் (cut and fold) முறையில் கலந்து விடவும்

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய கப் கேக் மோல்ட் அல்லது சிறிய கிண்ணங்களில் பாதி வரை ஊற்றவும்.

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    முற்சூடு செய்த பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். (கேக் டின் போன்ற பெரிய பாத்திரத்தில் செய்தால் 25-35 நிமிடங்கள் ஆகும்)

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கேக்கின் மீது க்ரீம் அல்லது சாக்லேட் சிரப் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மிகவும் மிருதுவான ஸ்பாஞ்ச் கேக் தயார்..(அரிசி மாவில் செய்தது என்று நீங்கள் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்!!)

    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
24 மே 2019 03:05 அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சரவண பவன் கார பொங்கல்
  2. பிரவுன் ரைஸ்'ல் தேங்காய் சாதம்
  3. அரிசி நொய் கிச்சடி
  4. வெஜிடபிள் பிரியாணி
  5. முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
  1. சாதத்தில் போண்டா
  2. நெய் சாதம்
  3. அரிசி மாவு கொழுக்கட்டை
  4. அரிசிசாதம் ரசகுல்லா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8894085
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close