சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- 3
பட்டை கிராம்பு போட்டு நன்றாக வதக்கவும்
- 4
வதங்கியதும் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்
- 5
அரிசியைக் கழுவி தண்ணீர் கொதி வந்ததும் குக்கரில் சேர்க்கவும்
- 6
இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 7
குக்கர் ஆறியதும் திறந்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்
- 8
மணக்கும் நெய் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுடான சுவையான நெய் சாதம் ரெசிபிய இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்! #the.Chennai.foodie
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி Kalai Arasi -
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8889080
கமெண்ட்