சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை நன்கு அரைத்து திக்கான முதல் பால் எடுத்துக்கொள்ளவும்
- 2
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் எண்ணெய்நெய் இரண்டும் சேர்த்து சூடேறியதும் ஏலக்காய் பட்டை கிராம்பு சேர்க்கவும் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்த தேங்காய் பால் சேர்க்கவும்
- 3
தேங்காய் பால் கொதி வந்ததும் அவித்து உதிர்த்திய இடியாப்பத்தை சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து கிளறவும் கடைசியில் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்
- 4
குறிப்பு ஏற்கனவே அவித்த இடியாப்பம் என்பதால் உதிரியாக இருக்க தேங்காய் பால் அளவுடன் சேர்க்கவும்
- 5
தேவைப்பட்டால் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து சேர்க்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9218975




கமெண்ட்