புரோக்கோலி,ராஜ்மா & வெஜ் புலாவ்

புரோக்கோலியில் விட்டமன் டி சத்து அதிகமாக உள்ளது, ராஜ்மாவில் கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
புரோக்கோலி சாப்பிடுவதின் பயன்கள்: கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும், எலும்புகள் வலுவடையவும் செய்கிறது.

சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை களைந்து ஊறவைக்கவும்.
புரோக்கோலியை பூவாக பிரித்து கழுவி வைக்கவும்.
தககாளி,கொத்துமல்லி, புதினா, மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை ஏற்றி காயவைத்து எண்ணையை ஊற்றி வெங்காயம்,இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு சிவற வதகக்வும்.
- 2
பிறகு காய் கறிகளை மற்றும் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சென்னா சேர்த்து வதகக்வும்.
அடுத்து சேர்க்கவேண்டிய தூள் வகைகள், மஞ்சள், கரம் மசாலா, உப்பு சர்க்கரையை சேர்த்து நன்கு வதக்கி அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் சிறிய தீயில் வேக விடவும். - 3
தண்ணீர் ஒரு கப் அரிசிக்கு ஓன்னறை கப் அளவு அளந்து ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை வடித்து போட்டு நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
- 4
பிறகு ஆவி அடங்கியதும் நன்கு கிளறி வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
மிக அருமையான சத்தான ராஜ்மா புலாவ் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்