மீன் 🐟 அவியல் (Meen Avial Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
- 2
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
மீன், தேங்காய் விழுது, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- 4
மீன் வெந்து மசாலா ஒன்று சேர்ந்த பின் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10804737




கமெண்ட்