மீன் 🐟 அவியல் (Meen Avial Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

மீன் 🐟 அவியல் (Meen Avial Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோமீன்
  2. 1/4 கப்தேங்காய் துருவல்
  3. 6பச்சைமிளகாய்
  4. 1/4 டீஸ்பூன்சீரகம்
  5. தேவையான அளவுதேங்காய் எண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு
  7. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

  2. 2

    தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    மீன், தேங்காய் விழுது, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

  4. 4

    மீன் வெந்து மசாலா ஒன்று சேர்ந்த பின் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes