குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திக்கடி (அல்லது) தக்கடி......(Thikkadi Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திக்கடி (அல்லது) தக்கடி......(Thikkadi Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

திக்கடி (அல்லது) தக்கடி......(Thikkadi Recipe in Tamil)

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

Ashmiskitchen.
ஷபானா அஸ்மி.,
#இரவு உணவு.

Ashmiskitchen.
ஷபானா அஸ்மி.,
#இரவு உணவு.

மேலும் படிக்க

திக்கடி (அல்லது) தக்கடி......(Thikkadi Recipe in Tamil)

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

Ashmiskitchen.
ஷபானா அஸ்மி.,
#இரவு உணவு.

Ashmiskitchen.
ஷபானா அஸ்மி.,
#இரவு உணவு.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
3நபர்களுக்கு
  • 300 கிராம்அரிசி மாவு
  • தேவைக்குஉப்பு
  • தேவைக்குஎண்ணெய்
  • 1பூசணிக்காய் சிறியது
  • 1 தே.கரண்டிமஞ்சள் தூள்
  • 4பட்ட, கிராம்பு, ஏலக்காய்
  • 6 தட்டியதுசி. வெங்காயம்
  • 5 பல் தட்டியதுபூண்டு
  • 4பா. மிளகாய்
  • 3 தேக்கரண்டிதேங்காய் அரைத்தது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும். உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து கிலரவும். பின்பு அரிசி மாவு சேர்த்து கிலரவும். மாவை சிறு, சிறு வட்டமாக தட்டி உணர்த்தவும்.

  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் பட்ட, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் தட்டிய வெங்காயம், பூண்டு,பா.மிளகாய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்த தண்ணீரில் மஞ்சள் தூள், கடலப் பருப்பு,சேர்த்து விடுங்கள். பின்பு உப்பு தூவி பூசணிக்காய் மற்றும் தட்டிய மாவை சேர்க்க வேண்டும். மாவு வெந்தவுடன் கிளறி இறுதியாக தேங்காய் அரைத்து சேர்த்து கிளறிவிடவும்.திக்கடி இப்போது தாயார். நீங்கள் பரிமாற லாம்......

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
15 அக்டோபர் 2019 10:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்டைக்காய் புளி குழம்பு (vendakkai Puli kulambu Recipe in Tamil)
  2. சில்லி சப்பாத்தி வித் பச்சை பட்டாணி குருமா (Chilli Chappati & Pachai Pattani kurma Recipe in Tamil)
  3. பீப் கிரேவி Recipe in tamil
  4. சாம்பார் (Sambar Recipe in Tamil)
  5. பீட்ரூட் சூப் (BeetRoot Recipe in Tamil)
  1. வாட்டர் மீலான் சர்பத் (Water Melon Recipe in Tamil)
  2. குல்பி Kulfi Recipe in Tamil)
  3. வரகு  இட்லி (Varagu Idli Recipe in Tamil)
  4. சாம்பார் (Sambar Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10840029
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close