குல்பி Kulfi Recipe in Tamil)

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
Kanyakumari

#ebook
Receipe 18

குல்பி Kulfi Recipe in Tamil)

#ebook
Receipe 18

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 லிட்டர்பால்
  2. 1/2 கப் மில்க்மேட்
  3. 10 பாதாம்
  4. 10 அண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாதாம் தோல் உரித்து மிக்சியில் அண்டி,பாதாம் சேர்த்து மை போல் அரைக்கவும்.

  2. 2

    பால் காய்ச்சி மில்க்மேட், அரைத்த கலவை சேர்த்து கலக்கி டம்லரில் ஊத்தி உரைய வைத்து பரிமாற வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes