வெண்டைக்காய் புளி குழம்பு (vendakkai Puli kulambu Recipe in Tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
வெண்டைக்காய் புளி குழம்பு (vendakkai Puli kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான காய்கறிகள் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட வேண்டும்.கடுகு வெடித்த பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் தக்காளி மற்றும் வெண்டைக்காய் சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.
- 3
கரைத்து வைத்திருக்கும் புளி அதனோடு சேர்க்க வேண்டும். சிறிதளவு வத்தல் தூள் கரம்மசாலா தூள் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்க வேண்டும் வேண்டும்.
- 4
கொதித்த பிறகு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொடிமாஸ் (Urulaikilangu vendakkai podimas Recipe in Tamil)
#ebook Fathima's Kitchen -
-
-
-
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
-
-
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
-
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D -
-
-
-
-
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10832963
கமெண்ட்