சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். அதுபோல உளுந்து பருப்பு தனியாக 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.இப்போது இந்த மாவில் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி 3 மணிநேரம் மூடி வைக்கவும்.
- 3
கடாயில் நெய் ஊற்றி அதில் மிளகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து மாவில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். இப்போது டம்ளரில் சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி மாவினை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேக விடவும்
- 4
(வெந்துவிட்டாத என்பதை அறிய டூத் பிக் விட்டு எடுத்தால் டூத்பிக் சுத்தமாக வரும்)சுவையான சத்தான வரகு டம்ளர் இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)
#CF1ஈசியான முறையில் சுலபமாக செய்யக்கூடிய சாதம்.வரகு அரிசி சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்திருக்கும்,உடலில் கொழுப்பைக் கரைக்கும். Sharmila Suresh -
-
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி.. Nalini Shankar -
-
-
சாலை ஓர உணவு கோடைகால வரகு கஞ்சி வற்றல் (Varagu kanji recipe in tamil)
வரகு100கிராம்,உளுந்து1ஸ்பூன்,வெந்தயம்1ஸ்பூன், பாசிப்பருப்பு1ஸ்பூன்,பூண்டு பல்10 வதக்கவும். பின் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். உப்பு போட்டு அரை லிட்டர் பால் அல்லது மோர் ஊற்றி குடிக்கவும். தொட்டுக்கொள்ள கோவைக்காய் வாழைப்பூ வற்றல். #streetfood ஒSubbulakshmi -
-
காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
நண்பர்களே..சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம். Lavanya jagan -
-
-
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
-
-
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10841963
கமெண்ட்