வெங்காயம் முட்டை கிரேவி (Onion Egg Gravy Recipe in Tamil)

Muthu Spb @cook_18540710
வெங்காயம் முட்டை கிரேவி (Onion Egg Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த முட்டையை இரண்டு இரண்டாக வெட்டி எடுத்து வைக்கவும்
- 2
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பொன்னிறம் ஆன பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் தேவைக்கேற்ப குழம்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
- 6
தண்ணீர் நன்றாக சுண்டி வரும் வரை வதக்கவும்
- 7
பின்னர் வெட்டி எடுத்து வைத்த முட்டை சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11009853





கமெண்ட்