வெங்காயம் முள்ளங்கி சாம்பார் சட்னி (onion chutni, Sambar And rice recipe in Tamil)

Hina Niyaz @cook_18961931
வெங்காயம் முள்ளங்கி சாம்பார் சட்னி (onion chutni, Sambar And rice recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்
- 2
கடுகு உளுந்தம் பருப்பை போடவேண்டும் கருவேப்பிலை போடவேண்டும் வெங்காயத்தை போடவேண்டும் வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட வேண்டும்
- 3
திம்பம் முள்ளங்கியை போடவேண்டும் புளி சிறிதளவு ஊற்றவேண்டும் புளி கரைத்து ஊற்ற வேண்டும்
- 4
2 டீஸ்பூன் சாம்பார் மசாலா போட வேண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும் வேக வைத்த பருப்பை போட வேண்டும்
- 5
சுவையான வெங்காயம் முழங்கி சாம்பார் ரெடி
- 6
சட்னி -வெங்காயம்,தேங்காய் சேர்த்து மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து அதனை தாளித்து, வாணலியில் வதக்கி இறக்க வேண்டும். சுவையான சட்னி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11009925



கமெண்ட்