மீத்தா பான் (meetha paan recipe in tamil)
# பன்னீர்/ காளான்
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காய் ஐ நான்காக நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கி விடவும்
- 2
பின் தோல் உரித்து சதை பற்றை மற்றும் தனியாக எடுக்கவும்
- 3
சதை பற்றை உள்ளங்கை அளவு மெல்லிய முக்கோண வடிவில் நறுக்கவும்
- 4
பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 5
அதில் சிறிது நறுக்கிய பூசணி ஷீட்டை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 6
பின் எடுத்து ஆறவிடவும்
- 7
பின் சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் பச்சை புட் கலர் சேர்த்து கொதிக்க விட்டு பிசுபிசுப்பு பதம் வந்ததும் (அரை கம்பி பதம்) இறக்கி வேகவைத்த பூசணி ஷீட்டை போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 8
வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
- 9
கொதி வந்ததும் லெமன் பிழிந்து விட்டு கொதிக்க விடவும்
- 10
பின் பால் உடைந்து பனீர் திரிந்து வந்ததும் இறக்கி வடிகட்டி குளிர்ந்த நீரில் இரண்டு மூன்று முறை அலசி வடிகட்டி எடுக்கவும்
- 11
பின் நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் நட்ஸ் சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 12
பின் பனீரை சேர்த்து கிளறவும்
- 13
பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 14
பனீர் மற்றும் சர்க்கரை சேர்ந்து வந்ததும் பால் பவுடர் தூவி நன்கு கிளறவும்
- 15
எல்லாம் சேர்ந்து திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து கிளறவும்
- 16
பின் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 17
பின் ஊறவைத்த பூசணி ஷீட்டை தனியாக வடிகட்டி எடுத்து நடுவில் பனீர் கலவையை வைத்து நிதானமாக மடிக்கவும்
- 18
சுவையான மீத்தா பான் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)
#kids2#deepavaliபன்னீர் ரோஸ் எஸன்ஸ் உபயோகித்து செய்த கலர்ஃபுல் பன்னீர் ஜாமுன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் பன்னீர் ஜாமுன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
-
-
More Recipes
- பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
- பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
- #மேற்குவங்காளம்பட்டிஷப்டா பிதா(Patishapta Pitha recipe in tamil)
- பாலக் பன்னீர் (palak Paneer Recipe in Tamil)
- பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
கமெண்ட்