மேக் அண்ட் மயோ வெஜ் சாண்ட்விச் (Mac And Mayo Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
மேக் அண்ட் மயோ வெஜ் சாண்ட்விச் (Mac And Mayo Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மக்ரோனி பாஸ்தாவை உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கப்பில் வேக வைத்த பாஸ்தா, துருவிய கேரட் முட்டைகோஸ் குடைமிளகாய் சேர்க்கவும்.
- 3
பின்னர் மிளகுத்தூள் டொமேட்டோ கெட்சப் உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கனோ சேர்க்கவும்.
- 4
அதன்பின் 2 மேஜைக்கரண்டி மயோனைஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 5
பிரெட் துண்டுகள் மீது வெண்ணை தடவ வேண்டும்.
- 6
பின் அதில் மக்ரோனி வெஜிடபிள் கலவையை பில்லிங் செய்து மற்றொரு பிரட் போட்டு மூடி வைக்க வேண்டும்.
- 7
ஒரு பேனில் வெண்ணெய் விட்டு சாண்ட்விச்சை டோஸ்ட் செய்ய வேண்டும்.
- 8
இருபுறமும் வெண்ணெய் வெண்ணெயில் டோஸ்ட் செய்து எடுக்கவும். அதனை முக்கோண வடிவில் கட் செய்து பரிமாறவும்.
- 9
சுவையான மயோ அண்ட் மேக்ரோனி வெஜ் சாம்பார் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11174064


















கமெண்ட்