பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)

#பிரேட்வகை உணவுகள்
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,உப்பு,எண்ணெய், பால் பவுடர்,முட்டை, சர்க்கரை மற்றும் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து மிதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து,2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
சிக்கனை வேக வைத்து, உதிர்த்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து,சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அதில் பச்சை மிளகாய், உப்பு,மிளகு தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் சோலா மாவு மற்றும் பால் சேர்த்து திக் ஆகும் வரை கிளறி,சிக்கன் மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- 6
2 மணி நேரம் கழித்து மாவை எடுத்து 6-8 பாகமாக பிரித்து கொள்ளவும்.
- 7
ஒரு பகுதியை சப்பாத்தி கட்டையில் நீட்டமாக (ஓவல்)தட்டி நடுவில் ஸ்டப் வைத்து,பின் இரண்டு பக்கமும் கத்தியால் படத்தில் உள்ளது போல் வெட்டி கொள்ளவும்.
- 8
பின்னுவது போல் மாவில் செய்யவும்.
- 9
இதே போல் எல்லாவற்றையும் செய்து பேக்கிங் ட்ரோயில் வைக்கவும்.
- 10
முட்டை ஊற்றி அடித்து, அதன் மேல் பிரஷ் செய்து எள்ளு தூற்றவும்.
- 11
முன்பே 20 நிமிடம்(200 டிகிரி) சூடு செய்த ஓவனில்,30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 12
சாஸ் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3சுவையான வித்தியாசமான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
சேவரி பண் / சிக்கன் பண்(Chicken bun recipe in tamil)
#npd2பேக்கிங்The Mystery box challenge Haseena Ackiyl -
-
-
-
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
-
-
-
சிறுத்தை அச்சு ரொட்டி (leopard print bread) (Siruthai achu rotti recipe in tamil)
#bake karunamiracle meracil -
சிக்கன் plate ஷவர்மா (Chicken Plate shawarma Recipe in Tamil)
#nutrient2 #book (சிக்கன் -வைட்டமின் b3, தக்காளி வைட்டமின் B & C, முட்டை(மயோனைஸ் ) - வைட்டமின் A, E, D, B12, வெள்ளரிக்காய் - வைட்டமின் k) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்