ராஜஸ்தானி கடி (Rajasthani Kadi Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி மோராக கரைத்துக்கொள்ளவும்
- 2
அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கடல மாவு, உப்பு சேர்த்து கலக்கவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு வெந்தயம் சீரகம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 4
தாளித்ததில் கலந்து வைத்த மோர் சேர்க்கவும்
- 5
பத்து நிமிடம் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
கொதித்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். ராஜஸ்தானி கடி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11210532











கமெண்ட்