குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#book my mom special

#book my mom special

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  • 1கப்வேர்க்கடலை [ஊறவைத்து வேகவைத்த}
  • 1தேக்கரண்டிஅரிசி
  • 1தேக்கரண்டிதுவரம்பருப்பு
  • 1மேஜைக்கரண்டிதனியா
  • 1தேக்கரண்டிமிளகு
  • 1/2 தேக்கரண்டிசீரகம்
  • 5காய்ந்த மிளகாய்
  • 3 பத்தைதேங்காய்
  • 15சின்ன வெங்காயம்
  • 1தக்காளி
  • சிறிதளவுபுளி
  • உப்பு
  • 1/2 தேக்கரண்டிமஞ்சள்தூள்
  • 1தேக்கரண்டிகடுகு
  • கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும் அரிசி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், நான்கு சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    ஐந்து மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை குக்கரில் 8 விசில் விட்டு நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு கொதி வந்தவுடன் வேகவைத்த வேர்க்கடலை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு. அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்

    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கரைத்த புளியை சேர்த்து கொதிவந்ததும் கொத்தமல்லி இலை தூவினால் சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி. வேண்டுமெனில் இதில் கத்திரிக்காய் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
20 ஜனவரி 2020 03:36 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Groundnut குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
  2. சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
  3. வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
  4. வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
  5. ஆலூ  சப்பாத்தி (aloo chappathi recipe in Tamil)
  1. கேசரி பாத் (kesari bath recipe in Tamil)
  2. சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
  3. வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
  4. சிக்கன் கபாப் (chicken kebab recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11421343
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close