சிக்கன் கபாப் (chicken kebab recipe in tamil)

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India

சிக்கன் கபாப் (chicken kebab recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500 கிராம்சிக்கன்
  2. சிறிய துண்டுஇஞ்சி,
  3. 4 பல்,பூண்டு
  4. 4,பச்சை மிளகாய்
  5. 3 ஸ்பூன்தயிர்
  6. சிறிதுமல்லிதழை
  7. சிறிதுபுதினா
  8. 1 ஸ்பூன்,சோலமாவு
  9. 1 ஸ்பூன்,காஷ்மீர் மிளகாய் தூள்
  10. 1/4 ஸ்பூன்தனியா தூள்
  11. 1/4 ஸ்பூன்சீரகதூள்
  12. 1/4 ஸ்பூன்கஸ்தூரிமேத்தி
  13. தேவைக்குஉப்பு
  14. எண்ணெய் பொரிக்க,
  15. 1எழுமிச்சை பழம் ,

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், பச்சை மிளகாய், மல்லிதழை புதினா, இஞ்சி, பூண்டு, சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த விழுதில் சோளமாவு மிளகாய் தூள் தனியா தூள் சீரகதூள் சேர்த்து கலந்து வைக்கவும்,

  3. 3

    ஐந்து நிமிடம் கழித்து சிக்கனில் அரைத்து கலந்து வைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்,

  4. 4

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ததும் ஊறவைத்த சிக்கனை எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்,

  5. 5

    கடைசியில் எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும் சுவையான சிக்கன் கபாப் தயார்........

  6. 6

    பிறகு சிக்கனில் உப்பு கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

Similar Recipes