பொரி உருண்டை...

Ashmi S Kitchen @cook_18487360
சபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!
#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்....
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!
#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்....
சமையல் குறிப்புகள்
- 1
செய் முறை:::;;;; ஒரு கடாயில் வெள்ளம் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து பாகு பக்குவம் வரும் வரை கிலரவும்.
- 2
பின் அதில் எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 3
பாகு ஒரு கம்பிபதம் வந்ததும் பொரி அனைத்தையும் சேர்த்து கிலரவும் இதில் சூடு சிறிது இருக்கும் போது கையில் அரிசி மாவு தடவி பொரி உருண்டையை உருட்டவும்.
- 4
சுவையான பொரி உருண்டைகள் தயார்
- 5
நன்றி.....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11663254



கமெண்ட்