பூசணிக்காய் மோர் கூட்டு
#நாட்டு காய்கறி உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை நறுக்கி கொள்ளவும். பச்சரிசியை சிறிது தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் வரை தனியாக ஊற வைக்கவும்
- 2
பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 3
மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து சிறிது மோர் விட்டு விழுதாக அரைக்கவும்
- 4
வேக வைத்த பூசணிக்காய் கலவையில் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறங்கி விடவும்
- 5
மீதி உள்ள மோரை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்த்து கொள்ளவும்
- 7
சுவையான பூசணிக்காய் மோர் கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
#arusuvai4இருவகையான புளிப்பு சுவையுடன் கூடிய அட்டகாசமான குழம்பு வகை இது Sowmya sundar -
-
-
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
* பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)
#goபூசணிக்காயை சாப்பிடுவதால்,கண்பார்வை சிறப்பாக இருக்கும்.இது, ரத்தத்தை சுத்தி கரிக்கவும்,ரத்தக் கசிவை தடுக்கவும்,வலிப்பு நோயை சீராக்கவும்,இருமல்,ஜலதோஷம்,தலை சுற்றல், வாந்தி,நீரிழிவு நோய், ஆகியவற்றை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
-
-
-
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
-
மோர்க்களி(Mor Kali recipe in tamil)
#GA4/Butter milk/week 7*மோர்க்களி பாரம்பரிய உணவு ஆகும். வெயில் காலத்தில் எனது அம்மா இதை செய்து கொடுப்பார்கள். சத்தான உணவாகும். Senthamarai Balasubramaniam -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
#made4 - மோர் குழம்பு .நார்மலா பாரம்பர்ய முறையில் மோர் குழம்பு செய்யும்போது வெள்ளை, மஞ்சள் பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வார்கள். ஒரு மாறுதாலுக்காக தர்பூஷணி தோல் சேர்த்து முயற்சி செய்து பார்த்தேன்,வெள்ளை பூசணிக்காவில் செய்வது போல் மிக சுவையாக இருந்துது.... Nalini Shankar -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
-
மோர் களி (Morkali recipe in tamil)
#arusuvai4என் அம்மா செய்யும் பிரமாதமான, சுவையான உணவு இந்த மோர் களி.என் அக்கா அவர்களிடம் செய்முறை கேட்டு முதன் முறையாக செய்கிறேன். நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். புளித்த மோர் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்ய வேண்டும். Meena Ramesh -
மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)
#homeமோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும். Renukabala -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
குளிர் நீர் மோர் சாதம்
#குளிர் உணவுகள்இப்பொழுது அடிக்கின்ற வெய்யிலில் குளிர்ச்சியான சாதம் முறைப்படி எப்படி செய்து சாப்பிடுவது என்று இந்த தலைமுறைகளுக்கு தெரியவில்லை அதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11653892
கமெண்ட்