வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்

நூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம்
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
நூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
மாவு சப்பாத்தி மாவை விட கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
- 3
பின் மாவை நன்கு தேய்துகொள்ள வேண்டும்.
- 4
படத்தில் காட்டியபடி 3 முறை இது போல் மடித்து மடித்து தேய்த்து கொள்ள வேண்டும்.
- 5
மிகவும் மெலிதாக இல்லாமல் தேய்த்து கொள்ள வேண்டும். பின் மூன்றாக மடித்துக் கொள்ளவும்.
- 6
படத்தில் காட்டியபடி வெட்டிக் கொள்ளவும்.
- 7
மேலே காட்டியபடி செய்ய கடினமாக இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கவும். இந்த அட்சியை பயன்படுத்தி இப்படி பிழிந்து கொள்ள வேண்டும். பிழியும் போது கோதுமை மாவை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஒட்டாமல் வரும்.
- 8
தண்ணீர் கொதிக்க வைத்து கொதித்த பின்னர் மாவை சேர்க்கவும். 7 - 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். பின் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 9
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்.
- 10
வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரமசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 11
பச்சை வாசனை போன பின் நூடுல்ஸ் சேர்த்து பொறுமையாக கிளறி, 2 நிமிடம் மூடி வைக்கவும். சுவையான சத்தான நூடுல்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கடாய் அம்ளட்
#lockdown#book#goldenapron3சுவையான ஹோட்டலில் செய்த சுவை போல் வீட்டில் சமைக்கலாம் Santhanalakshmi -
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
-
-
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
குடைமிளகாய் ஃப்ரை (kudamilagai fry recipe in Tamil)
#book#அவசர7 நிமிடத்தில் சுவையான உணவு Santhanalakshmi -
-
ஹோம் மேட் கோதுமை பாஸ்தா (Homemade kothumai pasta recipe in tamil)
#breakfastபாஸ்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு.கடைகளில் வாங்கும் பாஸ்தா மைதாமாவில் செய்யப்பட்டது.அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ஆகவே நாம் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஈஸியாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
-
ஹோம்மேட் கோதுமை நூடுல்ஸ்(Homemade Wheat Noodles)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது, வீட்டிலேயே செய்வதால் சத்தானது மற்றும் பாதுகாப்பானது. Kanaga Hema😊 -
-
-
-
-
More Recipes
கமெண்ட்