சமையல் குறிப்புகள்
- 1
நார்த்தங்காய் 1 கழுவி துடைத்து அரிந்து வைக்கவும்.குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு,கிள்ளிய வரமிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து அரிந்த பச்சை மிளகாய்,நார்த்தங்காய் சேர்த்து வதக்கவும்.
- 2
புளி 2 எலுமிச்சை அளவு தண்ணீரில் ஊற விடவும்.புளியை கரைத்து வைக்கவும்.வெல்லம் 1 குண்டு பொடித்து வைக்கவும்.
- 3
வதக்கிய நர்த்தங்காயுடன் கரைத்த புளி தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்.
- 4
வெந்தவுடன் மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு,வெல்லம் சேர்க்கவும்.வெல்லம் கரைந்து 20 நிமிடம் கொதிக்க விடவும்.அறு சுவையான நார்த்தங்காய் குழம்பு ரெடி.இட்லி,தோசை,தயிர் சாதம்க்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
-
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
-
-
-
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம். Hema Sengottuvelu -
-
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11665988
கமெண்ட்