புதினா கொத்தமல்லி பொடி

Saranya Sriram @cook_20755307
புதினா கொத்தமல்லி பொடி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்தமல்லி புதினா இவற்றை நன்றாக கழுவி ஒரு துணியில் காயவைக்க வேண்டும் ஈரம் வடிந்ததும் நன்றாக ஈரம் வடிந்ததும் பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் உப்பு புளி உளுத்தம் பருப்பு புதினா கொத்தமல்லி நன்றாக வறுக்க வேண்டும் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் ஈரமில்லாமல் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம் கொத்தமல்லியில் ஈரம் இல்லாமல் நன்றாக காய்ந்த பிறகு செய்ய வேண்டும் ஒருவாரத்திற்கு நன்றாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12182556




கமெண்ட் (2)