குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232

சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 250கிராம் பச்சரிசி
  • 250 கிராம் குண்டு வெல்லம்
  • 50 கிராம் முந்திரி
  • 50 கிராம் உலர்திராட்சை
  • 250 கிராம் பசுநெய்
  • 1 தே. கரண்டி பொடித்த ஏலக்காய்
  • 1 டம்ளர் பசும்பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் பச்சரிசி... பால் மற்றும் 2 டம்ளர் நீர் சேர்த்து நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து முடி வைத்து 6 விசில் விடவும்.

  2. 2

    குக்கர் ஆறிய பிறகு திறந்து நன்கு கிளறி அவனுடன் பொடித்த வெல்லம்... ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி இன்னும் அரை கப் நெய் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் நன்றாக சாதத்துடன் கலக்கட்டும்

  3. 3

    ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரியை வருத்து பொங்கலில் சேர்க்கவும். அதே போல காய்ந்த திராட்சையையும் நெய்யில் வருத்து சேர்க்கவும்.

  4. 4

    மிதமான தீயில் சர்க்கரைப் பொங்கலை கிளறி நன்றாக கலந்து வந்ததும் சூடாக பறிமாரவும். சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
25 மே 2020 09:51 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  2. பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)
  3. ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)
  4. செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
  5. திரட்டுப்பால் (Thirattu paal recipe in tamil)
  1. ஈராச்சி பாதிரி (Erachi pathiri Recipe in Tamil)
  2. எள்ளு முட்டாய் (Ellu mittaai recipe in tamil)
  3. எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
  4. தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12313797
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close