எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)

எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.
உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.
வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.
உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.
வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.
சமையல் குறிப்புகள்
- 1
எள்ளு லட்டு பண்றதுக்கு, முதலில் 1 கப் எள்ளு ஓரு கடாயில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். ஆறிய பின் பொடித்து எடுக்கவும்(கொர கொரப்பா பொடிச்சா போதும். நன்றாக பொடித்தால் எண்ணெய் வந்துரும்). பின்பு அதில் நாட்டு சர்க்கரை போட்டு பொடித்து உருண்டை பிடிக்கவும்.
- 2
வேர்க்கடலை லட்டு பண்றதுக்கு, வேர்க்கடலை கடாயில் நன்கு வறுத்து எடுக்கவும்.ஆறிய பின்
ஜாறில் போட்டு பொடித்து எடுக்கவும்(கொர கொரப்பா பொடித்தால் போதும். நன்றாக பொடித்தால் எண்ணெய் வந்துரும்). பின்பு அதில் நாட்டு சர்க்கரை போட்டு பொடித்து உருண்டை பிடிக்கவும். - 3
ரொம்ப சுவையான சத்தான லட்டு தயார். எல்லாரும் செஞ்சு பாருங்க. இது குழந்தைகளுக்கு ரொம்ப சத்தான ஒரு உணவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
பீனட் லட்டு (Peanut laddo recipe in tamil)
#Ownrecipeநன்மைகள் . வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் வேர்கடலை சாப்பிடுவதினால் அதில் புரோட்டீன் கால்சியம் அதிகமாக உள்ளது வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்கிறது Sangaraeswari Sangaran -
-
-
-
தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது. Azhagammai Ramanathan -
வேர்க்கடலை புடலங்காய் பொரியல் (Verkadalai pudalangai Poriyal recipe in Tamil)
எப்பொழுதும் புடலங்காய் பொரியல் பாசிப் பருப்பு அல்லது தேங்காய் சேர்த்து சமைப்போம். இதுபோல் வேர்க்கடலை சேர்த்து சமைத்தால் இரும்பு சத்தும் கூடும் சுவையாகவும் இருக்கும் , குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundari Archana Priya Chandrasekaran -
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#arusuvai1குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். Meena Ramesh -
எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)
#SAஎள்ளு உருண்டை எப்போதும் செய்கிறோம்.அதனால் இந்த முறை நான் எள்ளு, வறுகடலை சேர்த்து பர்பி முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran -
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundariArchana Priya
-
ஹைய் புரோட்டின் லட்டு (high protien laddu recipe in Tamil)#book
என்னுடைய தனித்துவமான சமையலில் இது ஒரு புதுமையான புரோட்டீன் லட்டு ரெசிபி உடம்புக்கு மிகவும் நல்லது சர்க்கரை வெல்லம் சேர்க்காமல் ரொம்பவே இனிப்பாக இந்த லட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
More Recipes
கமெண்ட்