எள்ளு முட்டாய் (Ellu mittaai recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

எள்ளு முட்டாய் (Ellu mittaai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் கருப்பு எள்ளு
  2. 100 கிராம் வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    எள்ளு நன்கு வெடிக்கும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வெல்லத்தை பாகு கரைத்து கொள்ளவேண்டும்

  3. 3

    வெல்லப்பாகை வடித்து பாத்திரத்தில் சேர்த்து பதம் வரும் வரை கிளறவும்

  4. 4

    வெல்லப்பாகில் எள்ளு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    சூடு ஆறியதும் உருண்டை பிடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes