கேரட் தவா புலாவ்
Eswari @eswari_recipes
#carrot குழந்தைகள் மதிய உணவிற்கு பள்ளிக்கு எடுத்து செல்ல உகந்த சுலபமான, சத்தான, சுவையான சாதம் இது.
கேரட் தவா புலாவ்
#carrot குழந்தைகள் மதிய உணவிற்கு பள்ளிக்கு எடுத்து செல்ல உகந்த சுலபமான, சத்தான, சுவையான சாதம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
தவாவில் 1tbsp நெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், உடைத்த முந்திரி பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 2
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு துருவிய கேரட் மற்றும் தேவையான உப்பு சேர்த்த கேரட் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 4
எற்கனவே வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து கிளறவும்.
- 5
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- 6
சுவையாக, சுலபமான, சத்தான கேரட் தவா புலாவ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12319919











கமெண்ட் (3)