பன்னீர் டிக்கா (Paneer tikka Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ஒரு கப் தயிர் சேர்க்க வேண்டும் அதோடு இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் வத்தல் தூள்,கரம் மசாலா,சிக்கன் மசாலா தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பன்னீரை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய பனீரை மசாலாவில் சேர்த்து கலக்கவும். அப்படி பெரிய வெங்காயம் மற்றும் குடை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கி அந்த துண்டுகளையும் மசாலாவை சேர்த்து கலந்து விட வேண்டும்.
- 3
இப்பொழுது கிரில்டு கம்பியில் பன்னீர் குடைமிளகாய் பெரிய வெங்காயம் ஆகியவற்றை கோர்க்க வேண்டும். இப்பொழுது கிரேடில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து அதில் பன்னீரை வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
சுவையான பன்னீர் டிக்கா ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12455185




கமெண்ட்