குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

# nutrition 3

முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1 கட்முருங்கை கீரை
  • 6சின்ன வெங்காயம்
  • 2வரமிளகாய்
  • 2 டீஸ்பூன்எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன்கடுகு
  • 1 டீஸ்பூன்கடலைப்பருப்பு
  • தேவையான அளவுஉப்பு
  • 4 டீஸ்பூன்தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முருங்கை கீரையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து இலைகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக வதங்கியதும் அதில் முருங்கை கீரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. தேவையான அளவு தண்ணீரை சிறிது தெளித்து விட்டு கிளறி விடவும்... கீரையை மூடி போடாமல் நன்றாக வேகவைத்து கொள்ளவும்..(அனைத்து கீரைகளை மூடி போடாமல் சமைத்தல் நன்று) கீரையில் தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்...1 நிமிடம் கழித்து எடுக்க சூடான சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை பொரியல் ரெடி...

    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குறிப்பு:- அசைவம் சாப்பிடுபவர்கள் இதில் 2-3 முட்டைகளை ஊற்றி நன்றாக வறுத்தும் சாப்பிடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்.

    முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
13 மே 2020 08:40 அன்று
Aruppukottai

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
13 மே 2020 08:51
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for murungai keerai
  2. 5th for முருங்கை
  3. 10th for கீரை

Keywords

Murungai Keerai பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
  2. 🍆🍆  எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
  3. தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
  4. வெண்ணிலா கேக் (Vennila cake Recipe in Tamil)
  5. Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
  1. பட்டாணி மற்றும் கேப்சிகம் கிரேவி 🥥🥥🥓🥓(Pattani matrum capsicum gravy in Tamil)
  2. பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
  3. கீரை ஆம்லெட்(spinach Omelette) (Keerai omelette Recipe inTamil)
  4. பழம் பொரிச்சது (Pazham porichathu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12522623
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close