பட்டாணி மற்றும் கேப்சிகம் கிரேவி 🥥🥥🥓🥓(Pattani matrum capsicum gravy in Tamil)

Magideepan @cook_21515130
பட்டாணி மற்றும் கேப்சிகம் கிரேவி 🥥🥥🥓🥓(Pattani matrum capsicum gravy in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேப்சிகம் விதைகளை நீக்கி சிறிதாக நருக்கி கொள்ளவும் பட்டாணியை முதல் நாள் ஊற வைக்கவும் பின். வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
வாணலில் எண்ணை சேர்த்து பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து சோம்பு,சீரகம் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதங்கிய பின் தக்காளியை அரைத்து அதில் சேர்க்கவும்
- 3
அதில் நருக்கிய கேப்சிகம் துண்டுகளை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியதும் அதில் மிளகாய் தூள்,கரம்மசாலாதூள்,மல்லிதூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் வேக வைத்த பட்டாணியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கேப்சிகம் வெந்ததும் அதில் தேங்காய் மற்றும் முந்திரியை அரைத்து சேர்க்கவும் தேவைக்கேற்ப உப்பு தூவி இரக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிறுகீரை மற்றும் கொள்ளு பொரியல்🍀🌿☘️🌱🍃🍀 (Sirukeerai matrum kollu poriyal Recipe in Tamil)
#book #nutrient2 Magideepan -
-
-
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
-
-
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
-
-
பனீர் பச்சை பட்டாணி கிரேவி (paneer pachai pattani gravy recipe in tamil)
#கிரேவிரெசிபி Natchiyar Sivasailam -
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
-
-
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12521819
கமெண்ட் (2)