மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய மாங்காயில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விடாமல் கடுகு 2 ஸ்பூன் சேர்த்து வறுக்கவும்
- 3
கடுகை தட்டில் கொட்டி விட்டு அதே கடாயில் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்
- 4
இரண்டும் ஆறிய பிறகு பொடி செய்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காயில் கொட்டவும்.. அதனுடன் பொடி செய்ததையும் சேர்த்து கலந்து விடவும்
- 6
இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
- வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
- வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
- Bhatura / Chola Poori (Chola poori recipe in tamil)
- Thai Eggplant Stir Fry (Thai eggplant stir fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12572817














கமெண்ட்