வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)

#Nutrient3
#family
காய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது .
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3
#family
காய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது .
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைப்பதற்கு பச்சை மிளகாய் 3,சோம்பு 1/2 டீஸ்பூன்,இஞ்சி 1 துண்டு பூண்டு 6 பல் தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 2
தாளிக்க பட்டை 1,கிராம்பு 2,ஏலக்காய் 1 எடுத்து வைக்கவும்.காய்ந்த பட்டாணி 1 கை ஊறவிட்டு குக்கரில் வேக விடவும்.காலிஃளார் 6 துண்டுகள் தண்ணீரில் உப்பு சேர்த்து கழுவி வேக விடவும்.
- 3
கேரட் 1,பீன்ஸ் 5,பெரிய வெங்காயம் 1, தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.வெந்த பட்டாணி காலிஃளார் தண்ணீர் வடித்து வைக்கவும்.மிக்ஸியில் 1/2 கப் தேங்காய் துருவல்,1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
- 4
குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு பட்டை,கிராம்பு ஏலக்காய் தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி 2 நறுக்கியது சேர்த்து வதக்கி சோம்பு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை நீங்கியவுடன் நறுக்கிய காய்கறி உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு 1 விசில் வேக விடவும்.
- 5
குக்கர் திறந்து தேங்காய் பொட்டுக்கடலை அரைத்த விழுதை சேர்த்து கலக்கி 5 நிமிடம் கொதிக்க விடவும். சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.சப்பாத்திக்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
#family #nutrient3 Soulful recipes (Shamini Arun) -
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
-
-
-
-
தர்பூசணி தோல் குருமா (Tharboosani thol kurma Recipe in Tamil)
தர்பூசணி பழத்தில் வெள்ளையான நிற சதைப்பகுதியில் செய்த குருமா Lakshmi Bala -
வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
#Nutrient 3 காய்கறி கலவையில் நார்ச்சத்தும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து இருக்கிறது. குருமா, பிரியாணி போன்ற வகையான உணவுகளில் சேர்க்கப்படும் காய்கறிகளை வித்தியாசமான கூட்டு செய்து சாப்பிடலாம். Hema Sengottuvelu -
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)