குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மேங்கோ பார் (Mango bar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மேங்கோ பார் (Mango bar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மேங்கோ பார் (Mango bar recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#mango
#nutrient3

#mango
#nutrient3

மேலும் படிக்க

மேங்கோ பார் (Mango bar recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#mango
#nutrient3

#mango
#nutrient3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 2 மாம்பழம்
  • 1/4 கப் சர்க்கரை
  • சிறிதளவுநெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாம்பழத்தை தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.மிக்ஸியில் சேர்த்து இதை நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் வானல் வைத்து இதில் அரைத்த மாம்பழ பேஸ்ட் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.அடுப்பை குறைந்த அளவு தீயில் வைத்து இதை நன்கு கலந்து கொண்டு இருக்கவும்.

    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு தட்டில் நெய் தடவி வைத்து கொள்ளவும்.சுமார் 20 நிமிடம் அடுப்பில் வைத்து கலந்து கொண்டு இருக்கவும். மாம்பழம் பேஸ்ட் லேசாக கெட்டியாக வரும்வரை கிளறி கொடுக்கவும்.

    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் இதை நெய் தடவிய தட்டில் ஊற்றி நன்கு சமன்படுத்தி கொள்ளவும். பிறகு இந்த தட்டை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து விடவும்.முதல் நாள் கையில் லேசாக ஒட்டுவது போல் இருக்கும்.

    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    2 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளவும். வெயிலில் நன்கு காய்ந்து கையில் ஒட்டாமல் இருப்பதே பதம் ஆகும்.பிறகு இதன் ஓரங்களில் இருந்து எடுத்தால் லேயராக வரும். இதனை தேவையான வடிவத்தில் கட் செய்து சாப்பிடவும். யம்மியான மேங்கோ பார் தயார். நன்றி

    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மேங்கோ பார் (Mango bar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
17 மே 2020 11:45 அன்று

கமெண்ட் (8)

saboor banu
saboor banu @banu123
31 மே 2021 17:56
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for மாம்பழம்

Keywords

மாம்பழம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
  2. வெஜிடபிள் குருமா  (Vegetable kurma recipe in tamil)
  3. வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
  4. Bhatura / Chola Poori (Chola poori recipe in tamil)
  5. Thai Eggplant Stir Fry (Thai eggplant stir fry recipe in tamil)
  1. கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
  2. மாம்பழ மிட்டாய் (Maammbala mittai recipe in tamil)
  3. சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
  4. பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12573403
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close