சீஸ் ஃபில்டு கட்லெட் (Cheese filled cutlet Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி துண்டுகளாக்கி குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து வதங்க விடவும்.
- 3
அதில் உப்பு.மி.தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும் மசித்த உ.கிழங்கு கலவையை சேர்க்கவும்.
- 4
கலவையை ஆற விட்டு ஒரு உருண்டை அளவு எடுத்து தட்டி நடுவில் துருவிய சீஸ் சேர்த்து மீண்டும் உருட்டி தட்டையாக்கி வைக்கவும்.
- 5
ஒரு முட்டையை உடைத்து உப்பு சேர்த்து அடித்து கலக்கி வைக்கவும்.
- 6
தட்டிய கட்லெட்டுகளை முட்டைக்கலவையில் நனைத்து பிரட் தூளில் புரட்டி எண்ணெய் ஊற்றி ஷாலோ ஃப்ரை பண்ணவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
- இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
- புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
- கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
- கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12583743





கமெண்ட்