குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க

காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil)

Afra bena
Afra bena @cook_20327268

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 250கிராம் கடலைமாவு
  • 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1சிட்டிகை பெருங்காயத்தூள்
  • தேவையானஅளவு எண்ணெய் (பொரிப்பதற்கு)
  • 1பூண்டு
  • 1கப் வேர்க்கடலை
  • கைப்பிடியளவு கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு,பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காராபூந்தி கரண்டியால் மாவை ஊற்றி நன்றாக பொரிந்து வரும் பொழுது கிளறி மொறுமொறுவென பொரித்து எடுக்கவும்.

  3. 3

    பின் அதே எண்ணெயில் கைப்பிடியளவு கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பற்கள், வேர்க்கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.

  4. 4

    அவற்றை பொரித்து வைத்துள்ள காராபூந்தியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுவையான மொறுமொறுவென காராபூந்தி தயார்.

    காராபூந்தி (Kaaraa poonthi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குறிப்பு::மாவை பூந்திக்கு ஏற்ப பதமாக கரைத்து கொள்ள வேண்டும். தண்ணியாகவோ,கெட்டியாகவோ கரைக்க கூடாது.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Afra bena
Afra bena @cook_20327268
26 மே 2020 08:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
  2. Spicy கத்தரிக்காய் வறுவல் (Spicy kathirikkaai varuval recipe in tamil)
  3. செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
  4. புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
  5. காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)
  1. வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
  2. பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
  3. மஸ்ரூம்  கார கிரேவி மடக்கு சப்பாத்தி (Mushroom kaara gravy & madakku chappathi recipe in tamil)
  4. முட்டை  மசாலா (Muttai masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12670245
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close